தமிழீழவிடுதலைக்காக யேர்மனியின் தென்மாநிலத்தில் ஆரம்பகாலச் செயற்பாட்டாளராக செயற்பட்ட விஐயன் என்று அழைக்கப்படும் கிஸ்ணபிள்ளை விஐயகுமார் 3.2.2012 வெள்ளிக்கிழமை சுகயீனம் காரணமாகச் சாவடைந்துள்ளார் என்பதனை மிகுந்த வேதனையுடன் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
அத்தோடு அன்னாரின் பிரிவால் துயரில் துடிக்கும் அவரது குடும்பத்தினருடனும் அனைத்து உறவுகளுடனும் நாங்களும் இணையும் இவ் வேளையில் எமது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு யேர்மனி.