About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Jan 27, 2012 / பகுதி: செய்தி /

கிளி முரசுமோட்டையில் துப்பாக்கியை காட்டி கொள்ளை!

கிளிநொச்சி முரசு மோட்டைப்பகுதியில் துப்பாகியினை தலையில் துப்பாக்கியை வைத்து கொலை அச்சுறுத்தல் விடுத்த கொள்ளையர்கள் அங்கிருந்து 20 பவுண்நகையையும் 10 ஆயிரம் ரூபா பணத்தினையும் கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் ஒன்று கிளிநொச்சிப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி முரசுமோட்டை சேற்றிக்ண்டிப் பகுதியில் உள்ள ஆலையப் பூசகர் வீட்டிலேயே சம்பவம் இடம்பெற்றுள்ளது.இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது.இரவு 10 மணியளவில் வாகனம் ஒன்றில் வந்து இறங்கிய கொள்ளையர் குழுவொன்று பூசகரின் வீட்டிற்குள்நுளைந்து பூசகரின் மற்றும் அவரது தாயாரின் தலையில் துப்பாக்கி மற்றும் வாழ் போன்ற ஆயுதங்களை வைத்துகொலை அச்சுறுத்தல் வழங்கி அங்கிருந்த 20 பவுண் நகை மற்றும் சுமார் 10 ஆயிரம் ரூபா பணத்தினையும்கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.மேற்படி சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்தெரிவிக்கப்படுகிறது.

கிளி முரசுமோட்டடையில் துப்பாக்கியை காட்டி கொள்ளைகிளிநொச்சி முரசு மோட்டைப்பகுதியில் துப்பாகியினை தலையில் வைத்து அச்சுறுத்திவிட்டுநகைபணங்களை கொள்ளையடித்துள்ளார்கள்.தலையில் துப்பாக்கியை வைத்து கொலை அச்சுறுத்தல் விடுத்த கொள்ளையர்கள் அங்கிருந்து 20 பவுண்நகையையும் 10 ஆயிரம் ரூபா பணத்தினையும் கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் ஒன்று கிளிநொச்சிப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.கிளிநொச்சி முரசுமோட்டை சேற்றிக்ண்டிப் பகுதியில் உள்ள ஆலையப் பூசகர் வீட்டிலேயே சம்பவம் இடம்பெற்றுள்ளது.இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது.இரவு 10 மணியளவில் வாகனம் ஒன்றில் வந்து இறங்கிய கொள்ளையர் குழுவொன்று பூசகரின் வீட்டிற்குள்நுளைந்து பூசகரின் மற்றும் அவரது தாயாரின் தலையில் துப்பாக்கி மற்றும் வாழ் போன்ற ஆயுதங்களை வைத்துகொலை அச்சுறுத்தல் வழங்கி அங்கிருந்த 20 பவுண் நகை மற்றும் சுமார் 10 ஆயிரம் ரூபா பணத்தினையும்கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.மேற்படி சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்தெரிவிக்கப்படுகிறது.


எதிர்வரும் நிகழ்வுகள்


சிறப்புச் செய்திகள்

Feb 24, 2012

Annet Henneman அவர்கள் Holland நாட்டை பிறப்பிடமாகவும் இத்தாலி நாட்டை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட teatro di Nascosto நாடக நிறுவனத்தின் இயக்குனரும் ஆவர் .Annet Henneman ஆக்கத்தில் அவர் Baghdad, Kurdistan, Palestine, Iran and South America ஆகிய நாடிகளில்...
Feb 22, 2012

ஜெனீவாவில் சிறீலங்காவிற்கு எதிராகத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதில் அமெரிக்கா உறுதியாகிவிட்டதாக கூறப்படுகின்றது. முள்ளிவாய்க்கால் பாரிய இன அழிப்பு முடிவுக்கு வந்து மூன்று ஆண்டுகளை நெருங்குகின்ற நிலையில்தான், அமெரிக்கா இந்த முடிவுக்கு வந்திருக்கிறது.

 

Feb 21, 2012

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அந்த மாநாட்டில்......

 

Feb 21, 2012

சிங்கள பௌத்த அடிப்படைவாதம்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உருவாக்கியது என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு காட்டமாக சொல்லி இருக்கின்றார் மனோ கணேசன்.

 

Feb 21, 2012

தாயகத்தில் யாழ் பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்த பொங்குதமிழ் தொடர்சியாக புலம்பெயர் தேசங்களில் எழுச்சி கொண்டு வந்தமை எல்லோருக்கும் தெரியும். அந்தவகையில் தாயகத்தைவிட்டு புலம்பெயர்ந்து வாழும் மக்களில் கருநாடகத்தில் வாழும் மக்களே முதலிடத்தை வகிக்கின்றனர்.