" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
யேர்மனியில் விடுதலை கானம்பாடி 2012 மாபெரும் இசைப்போட்டி
விண்ணப்பப்படிவங்கள் 05.02.2012 வரை ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்ப முகவரி: ganampadi@googlemail.com