About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Jan 21, 2012 / பகுதி: உலக வலம் /

உலங்கு வான் ஊர்தி விபத்தில் நேட்டோ படை வீரர்கள் 6 பேர் பலி!

ஆப்கானிஸ்தானின் தெற்கு பகுதியில் இடம்பெற்ற உலங்கு வான் ஊர்தி விபத்தில் நேட்டோ படை வீரர்கள் 6 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த சம்பவம் விபத்து தான் என்றும் தாக்குதல் சம்பவம் அல்ல என்றும் தெரிவிக்கப்படுகின்றது. பலியான வீரர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து தகவல் இல்லை.

இதேபோல் கடந்த ஓகஸ்ட் மாதம் ஆப்கானில் நேட்டோ படை விமானமொன்று சுட்டு வீழ்த்தப்பட்டதில் சுமார் 30 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ___


May 15, 2012

பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களை கொன்று அழித்து தமிழ் மக்களின் விடுதலை உணர்வை ஒட்டுமொத்தமாக தகர்த்து எறிந்ததாக கனவு காணும் சிங்கள இனவெறி அரசுக்கு பாடம் கற்பிக்கும்
May 15, 2012

தமிழீழ விடுதலை நோக்கிய ஈழத்தமிழர்களின் பல்வேறு அரசியல்  போராட்டத்தில் யேர்மனியில் பிறந்து வாழ்ந்தாலும்  தமிழ் இளையோர்களின் பங்களிப்பு அளப்பெரியது .குறிப்பாக கடந்த பல....
May 13, 2012

பிரித்தானியாவின் புகழ்பெற்ற BAFTA விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள சனல் 4 தொலைக்காட்சி தயாரித்த ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படம், ‘ரேடியோ ரைம்ஸ்‘ இணையத்தில் நடத்தப்படும் இதுதொடர்பான..

எதிர்வரும் நிகழ்வுகள்

இணைப்புகள்