About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Jan 14, 2012 / பகுதி: விளையாட்டு /

அவுஸ்திரேலியாவுடனான 3 ஆவது டெஸ்ட்; 161 ஓட்டங்களுடன் இந்தியா சுருண்டது!

அவுஸ்திரேலிய அணியுடனான மூன்றாவது டெஸ்ட் கிரிக்டெக் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 161 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இன்று இப்போட்டி ஆரம்பமாகியது. வீரட் கோலி 44 ஓட்டங்களைப் பெற்றார். கௌதம் காம்பீர், வி.வி.எஸ். லக்ஷ்மன் ஆகியோர் தலா 31 ஓட்டங்களைப் பெற்றனர். சச்சின் டெண்டுல்கர் 15 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களில் பென் ஹெல்பென்ஹாஸ் 43 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பீட்டர் சிடில் 42 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

எதிர்வரும் நிகழ்வுகள்


சிறப்புச் செய்திகள்

Feb 24, 2012

Annet Henneman அவர்கள் Holland நாட்டை பிறப்பிடமாகவும் இத்தாலி நாட்டை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட teatro di Nascosto நாடக நிறுவனத்தின் இயக்குனரும் ஆவர் .Annet Henneman ஆக்கத்தில் அவர் Baghdad, Kurdistan, Palestine, Iran and South America ஆகிய நாடிகளில்...
Feb 22, 2012

ஜெனீவாவில் சிறீலங்காவிற்கு எதிராகத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதில் அமெரிக்கா உறுதியாகிவிட்டதாக கூறப்படுகின்றது. முள்ளிவாய்க்கால் பாரிய இன அழிப்பு முடிவுக்கு வந்து மூன்று ஆண்டுகளை நெருங்குகின்ற நிலையில்தான், அமெரிக்கா இந்த முடிவுக்கு வந்திருக்கிறது.

 

Feb 21, 2012

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அந்த மாநாட்டில்......

 

Feb 21, 2012

சிங்கள பௌத்த அடிப்படைவாதம்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உருவாக்கியது என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு காட்டமாக சொல்லி இருக்கின்றார் மனோ கணேசன்.

 

Feb 21, 2012

தாயகத்தில் யாழ் பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்த பொங்குதமிழ் தொடர்சியாக புலம்பெயர் தேசங்களில் எழுச்சி கொண்டு வந்தமை எல்லோருக்கும் தெரியும். அந்தவகையில் தாயகத்தைவிட்டு புலம்பெயர்ந்து வாழும் மக்களில் கருநாடகத்தில் வாழும் மக்களே முதலிடத்தை வகிக்கின்றனர்.