About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Jan 8, 2012 / பகுதி: உலக வலம் /

நியூஸிலாந்தில் வெப்ப வாயு பலூன் விபத்தில் 11 பேர் பலி!.

நியூஸிலாந்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வெப்பவாயு பலூன் வெடிப்பு சம்பவத்தில் விமானி உட்பட 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெலிங்டன் நகருக்கு வடகிழக்கிலுள்ள கார்டேர்டன் பகுதியில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பலூனில் இருந்த ஒருவரும் காப்பாற்றப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பலூன் தீப்பற்றியதால் தரையில் வீழ்ந்திருக்கலாம்  என வெலிங்டன் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் மைக் ரஸ்பெச் தெரிவித்துள்ளார்.

என்ன காரணத்தில் தீ  பரவ தொடங்கியது என்பது உறுதியாகத் தெரியவில்லை. எனினும் மேற்படி பலூன் மின்கம்பியில் மோதியதாக நேரில் கண்டவர்கள்  தெரிவித்துள்ளனர்.


May 15, 2012

பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களை கொன்று அழித்து தமிழ் மக்களின் விடுதலை உணர்வை ஒட்டுமொத்தமாக தகர்த்து எறிந்ததாக கனவு காணும் சிங்கள இனவெறி அரசுக்கு பாடம் கற்பிக்கும்
May 15, 2012

தமிழீழ விடுதலை நோக்கிய ஈழத்தமிழர்களின் பல்வேறு அரசியல்  போராட்டத்தில் யேர்மனியில் பிறந்து வாழ்ந்தாலும்  தமிழ் இளையோர்களின் பங்களிப்பு அளப்பெரியது .குறிப்பாக கடந்த பல....
May 13, 2012

பிரித்தானியாவின் புகழ்பெற்ற BAFTA விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள சனல் 4 தொலைக்காட்சி தயாரித்த ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படம், ‘ரேடியோ ரைம்ஸ்‘ இணையத்தில் நடத்தப்படும் இதுதொடர்பான..

எதிர்வரும் நிகழ்வுகள்

இணைப்புகள்