About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Jan 4, 2012 / பகுதி: உலக வலம் /

நோர்வேயில் கரையொதுங்கிய 20 தொன் மீன்கள் !

நோர்வேயின் வடபகுதியில் உள்ள நொர்ட்றியஸா நகரில் கவேனெஸ் எனும் இடத்திலுள்ள கடற்கரையில் 20 தொன்னுக்கும் மேற்பட்ட நிறையுடைய இறந்த மீன்கள் திங்கட்கிழமை கரையொதுங்கியுள்ளன.

இந்த மீன் கூட்டம் இறந்தமைக்கு அண்மையில் கடற்கரைக்கு அப்பால் இடம்பெற்ற புயல் மற்றும் அனர்த்தம் தூய நீர் போதிய ஒட்சிசன் கிடைக்காத நிலைமை என்பன காரணமாக இந்த மீன்கள் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மேலும் இது தொடர்பில் மேலதிக ஆராய்ச்சிகளையும் அந்நாட்டு ஆய்வாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க ஆர்கன்சா மாநிலத்தில் உள்ள நகரமொன்றில் சுமார் 200 இற்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன.

இதே போல் கடந்த மாதம் அமெரிக்காவின் 'நிவ் இங்லேண்ட்' பகுதியில் 25 குதிரைகள் ஒரே இடத்தில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன.

May 15, 2012

பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களை கொன்று அழித்து தமிழ் மக்களின் விடுதலை உணர்வை ஒட்டுமொத்தமாக தகர்த்து எறிந்ததாக கனவு காணும் சிங்கள இனவெறி அரசுக்கு பாடம் கற்பிக்கும்
May 15, 2012

தமிழீழ விடுதலை நோக்கிய ஈழத்தமிழர்களின் பல்வேறு அரசியல்  போராட்டத்தில் யேர்மனியில் பிறந்து வாழ்ந்தாலும்  தமிழ் இளையோர்களின் பங்களிப்பு அளப்பெரியது .குறிப்பாக கடந்த பல....
May 13, 2012

பிரித்தானியாவின் புகழ்பெற்ற BAFTA விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள சனல் 4 தொலைக்காட்சி தயாரித்த ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படம், ‘ரேடியோ ரைம்ஸ்‘ இணையத்தில் நடத்தப்படும் இதுதொடர்பான..

எதிர்வரும் நிகழ்வுகள்

இணைப்புகள்