About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Dec 23, 2011 / பகுதி: உலக வலம் /

ஈராக்கில் 13 தொடர் குண்டுவெடிப்பு - 57 பேர் பலி, 130 பேர் படுகாயம்!

ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் இடம்பெற்ற தொடர் குண்டுத்தாக்குதல்களில் இதுவரை 57 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு 130ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பாக்தாத் நகரின் அல்-அமில், ஹலாவி, கராடா உள்ளிட்ட 13 இடங்களில் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஈராக்கின் உள்நாட்டு விவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல்களால் ஈராக்கில் ஒருவகை பதற்றம் சிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இத்தாக்குதலின் பின்னணியில் இருப்போர் யார் என்று இதுவரை கண்டறியப்படவில்லை. எந்தவொரு இயக்கமும் இத்தாக்குதலுக்கு இதுவரை உரிமை கோரவு இல்லை.

ஆனால் ஈராக் மீது இவ்வாறு ஒன்றிணைந்து திட்டமிட்ட தாக்குதல் நடத்த அல்-கய்தா இயக்கம் ஒன்றே இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

May 15, 2012

பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களை கொன்று அழித்து தமிழ் மக்களின் விடுதலை உணர்வை ஒட்டுமொத்தமாக தகர்த்து எறிந்ததாக கனவு காணும் சிங்கள இனவெறி அரசுக்கு பாடம் கற்பிக்கும்
May 15, 2012

தமிழீழ விடுதலை நோக்கிய ஈழத்தமிழர்களின் பல்வேறு அரசியல்  போராட்டத்தில் யேர்மனியில் பிறந்து வாழ்ந்தாலும்  தமிழ் இளையோர்களின் பங்களிப்பு அளப்பெரியது .குறிப்பாக கடந்த பல....
May 13, 2012

பிரித்தானியாவின் புகழ்பெற்ற BAFTA விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள சனல் 4 தொலைக்காட்சி தயாரித்த ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படம், ‘ரேடியோ ரைம்ஸ்‘ இணையத்தில் நடத்தப்படும் இதுதொடர்பான..

எதிர்வரும் நிகழ்வுகள்

இணைப்புகள்