About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Dec 17, 2011 / பகுதி: அறிக்கை /

ஊடக இல்லத் தலைவர் 'பிரான்சிஸ் மாமா' சாவடைந்தார்!

ஈழமுரசு இதழை வெளியிட்டு வந்த பூபாளம் நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளரும், தற்போதைய ஊடக இல்லத்தின் தலைவருமான  'பிரான்சிஸ் மாமா' (பிரான்சிஸ் அந்தோனி)  (வயது 60) அவர்கள் இன்று (16.12.2011) வெள்ளிக்கிழமை பரிசில் சாவடைந்துவிட்டார் என்பதை ஆழ்ந்த வருத்தங்களுடன் அறியத் தருகின்றோம்.

தமிழீழ தேசத்தின் விடுதலைக்காக புலம்பெயர்ந்த மண்ணில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக மிகவும் உறுதியோடும், நம்பிக்கையோடும் செயற்பட்டுவந்த பிரான்சிஸ் அந்தோனி அவர்களின் இழப்பு, ஊடக இல்லத்திற்கும், தமிழீழ தேசத்திற்கும் ஏற்பட்டுள்ள பாரிய இழப்பாகவே கருதுகின்றோம்.

இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினரின் துயரில் நாங்களும் பங்கெடுத்துக்கொள்கின்றோம்.

- ஊடக இல்லம்.


எதிர்வரும் நிகழ்வுகள்


சிறப்புச் செய்திகள்

Feb 24, 2012

Annet Henneman அவர்கள் Holland நாட்டை பிறப்பிடமாகவும் இத்தாலி நாட்டை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட teatro di Nascosto நாடக நிறுவனத்தின் இயக்குனரும் ஆவர் .Annet Henneman ஆக்கத்தில் அவர் Baghdad, Kurdistan, Palestine, Iran and South America ஆகிய நாடிகளில்...
Feb 22, 2012

ஜெனீவாவில் சிறீலங்காவிற்கு எதிராகத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதில் அமெரிக்கா உறுதியாகிவிட்டதாக கூறப்படுகின்றது. முள்ளிவாய்க்கால் பாரிய இன அழிப்பு முடிவுக்கு வந்து மூன்று ஆண்டுகளை நெருங்குகின்ற நிலையில்தான், அமெரிக்கா இந்த முடிவுக்கு வந்திருக்கிறது.

 

Feb 21, 2012

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அந்த மாநாட்டில்......

 

Feb 21, 2012

சிங்கள பௌத்த அடிப்படைவாதம்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உருவாக்கியது என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு காட்டமாக சொல்லி இருக்கின்றார் மனோ கணேசன்.

 

Feb 21, 2012

தாயகத்தில் யாழ் பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்த பொங்குதமிழ் தொடர்சியாக புலம்பெயர் தேசங்களில் எழுச்சி கொண்டு வந்தமை எல்லோருக்கும் தெரியும். அந்தவகையில் தாயகத்தைவிட்டு புலம்பெயர்ந்து வாழும் மக்களில் கருநாடகத்தில் வாழும் மக்களே முதலிடத்தை வகிக்கின்றனர்.