About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Dec 7, 2011 / பகுதி: அறிவியல் /

கனணியில் வைரஸ்கள். மெல்வெயார்களை துல்லியமாக கண்டறிந்து அழிக்கிறது.

கணனிகளின் பாதுகாப்பு தொடர்பில் நாம் அதிக அக்கறை கொண்டுள்ளோம். எந்த அளவில் கணனியில் வசதிகள் உள்ளதோ அதே அளவில் தீங்கும் உள்ளது.

நாம் இணையத்தினை உபயோகிக்கும் போதோ, ஏதேனும் தரவிறக்கம் செய்யும் போதோ, அல்லது யு.எஸ்.பி டிரைவ் மூலமாகவோ நம்மை அறியாமலே வைரஸ் நமது கணனியில் புகுந்து கணனியில் உள்ள தரவுகளை அழிப்பதுடன் நம் கணனியை செயலிழக்க வைக்கின்றது.

வைரஸ்களில் இருந்து கணனிகளை பாதுகாக்க பல ‘என்ட்டிவைரஸ்’ மென்பொருட்கள் உள்ளன.

இந்த வரிசையில் மைக்ரோசாப்ட் புதிய இலவச மென்பொருளை வெளியிட்டுள்ளது. ‘Microsoft Security Essential’ என்ற இம் மென்பொருளின் புதிய தொகுப்பு தற்போது வெளியாகியுள்ளது.

மென்பொருளின் சிறப்பம்சங்கள்:

இதுவொரு இலவச மென்பொருள். கனணியில் உள்ள வைரஸ்கள். மெல்வெயார்களை துல்லியமாக கண்டறிந்து அழிக்கிறது.

கணினியை ஸ்கேன் செய்ய மூன்று வகையான வசதிகளை (Quick Scan, Full Scan, Custom Scan) கொண்டுள்ளது.

இணையத்தில் உலவும் பொழுதும் நம் கணனியை எந்த வைரசும் பாதிக்காதவாறு Real Time Protecting வசதியை கொண்டுள்ளது.

மென்பொருளை உபயோகிக்க கணனியின் அடிப்படை தேவைகள்:

விண்டோஸ் இயங்கு தளத்தின் ஒரிஜினல் பதிப்பை உபயோகிப்பது அவசியம்.

Windows XP(SP3), Vista, Windows 7 போன்ற கணனிகளில் இந்த மென்பொருளை உபயோகிக்க முடியும்.

XP என்றால் CPU Speed 500MHz அதிகமாகவும், 256MB RAM மெமரிக்கு அதிகமாகவும் இருப்பது அவசியம்.

Vista மட்டும் Windows 7 ல் CPU Speed 1.0GHz அதிகமாகவும், 1GB RAM மெமரிக்கு அதிகமாகவும் இருப்பது அவசியம்.

கணனி VGA Display 800 X 600 க்கு அதிகமாக இருக்க வேண்டும்.

200MB கணனியில் ப்ரீ ஸ்பேஸ் இருக்க வேண்டும்.

 


எதிர்வரும் நிகழ்வுகள்


சிறப்புச் செய்திகள்

Feb 24, 2012

Annet Henneman அவர்கள் Holland நாட்டை பிறப்பிடமாகவும் இத்தாலி நாட்டை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட teatro di Nascosto நாடக நிறுவனத்தின் இயக்குனரும் ஆவர் .Annet Henneman ஆக்கத்தில் அவர் Baghdad, Kurdistan, Palestine, Iran and South America ஆகிய நாடிகளில்...
Feb 22, 2012

ஜெனீவாவில் சிறீலங்காவிற்கு எதிராகத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதில் அமெரிக்கா உறுதியாகிவிட்டதாக கூறப்படுகின்றது. முள்ளிவாய்க்கால் பாரிய இன அழிப்பு முடிவுக்கு வந்து மூன்று ஆண்டுகளை நெருங்குகின்ற நிலையில்தான், அமெரிக்கா இந்த முடிவுக்கு வந்திருக்கிறது.

 

Feb 21, 2012

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அந்த மாநாட்டில்......

 

Feb 21, 2012

சிங்கள பௌத்த அடிப்படைவாதம்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உருவாக்கியது என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு காட்டமாக சொல்லி இருக்கின்றார் மனோ கணேசன்.

 

Feb 21, 2012

தாயகத்தில் யாழ் பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்த பொங்குதமிழ் தொடர்சியாக புலம்பெயர் தேசங்களில் எழுச்சி கொண்டு வந்தமை எல்லோருக்கும் தெரியும். அந்தவகையில் தாயகத்தைவிட்டு புலம்பெயர்ந்து வாழும் மக்களில் கருநாடகத்தில் வாழும் மக்களே முதலிடத்தை வகிக்கின்றனர்.