About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Nov 13, 2011 / பகுதி: விடுப்பு /

5 அடி உயரமான முன் சக்கரத்தையுடைய மிதி வண்டி!

பொழுதுபோக்கிற்காக 5 அடி உயரமான முன் சக்கரத்தையுடைய மிதி வண்டி ஒன்றைச் சீனாவைச் சேர்ந்த நபரொருவர் உருவாக்கியுள்ளார்.

சீனாவின் ஹெபெய் மாகாணம் டாங்சன் எனும் ஊரைச் சேர்ந்த சாங் லியான்ஜன் என்பவரே இவ்வாறான வினோத மிதி வண்டியை உருவாக்கியுள்ளார்.

இந்த மிதிவண்டிக்காக இவர் 1,800 ஸ்ரேலிங் பவுண்டுகளை செலவளித்துள்ளார். இம்மிதிவண்டியில் பெரிய விளக்கு, வாகன ஒலிபெருக்கி, மற்றும் நான்கு சிறிய சக்கரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. *

இவர் உழவு இயந்திர வண்டியின் 7 அடி உயரமான சக்கரத்தை இதற்கு பயன்படுத்தலாம் என திட்டமிட்டுள்ளார்.

ஆனால் அது பாரமாகவும் அதே நேரத்தில் செலுத்துவதற்கு கடினமானதாகவும் இருக்குமென எண்ணி சிறிய முன்சக்கரங்களை கொண்ட மண்வாரியொன்றை உருவாக்குவதற்கு எண்ணினார். எப்படியிருப் பினும்  சக்கரங்கள் அளவில் வித்தியாசமானவை.

அவை மிதி வண்டியை செலுத்துவதற்கு பொருத்தமானதாகவும் பாதுகாப்பானதாகவும் அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.


எதிர்வரும் நிகழ்வுகள்


சிறப்புச் செய்திகள்

Feb 24, 2012

Annet Henneman அவர்கள் Holland நாட்டை பிறப்பிடமாகவும் இத்தாலி நாட்டை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட teatro di Nascosto நாடக நிறுவனத்தின் இயக்குனரும் ஆவர் .Annet Henneman ஆக்கத்தில் அவர் Baghdad, Kurdistan, Palestine, Iran and South America ஆகிய நாடிகளில்...
Feb 22, 2012

ஜெனீவாவில் சிறீலங்காவிற்கு எதிராகத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதில் அமெரிக்கா உறுதியாகிவிட்டதாக கூறப்படுகின்றது. முள்ளிவாய்க்கால் பாரிய இன அழிப்பு முடிவுக்கு வந்து மூன்று ஆண்டுகளை நெருங்குகின்ற நிலையில்தான், அமெரிக்கா இந்த முடிவுக்கு வந்திருக்கிறது.

 

Feb 21, 2012

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அந்த மாநாட்டில்......

 

Feb 21, 2012

சிங்கள பௌத்த அடிப்படைவாதம்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உருவாக்கியது என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு காட்டமாக சொல்லி இருக்கின்றார் மனோ கணேசன்.

 

Feb 21, 2012

தாயகத்தில் யாழ் பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்த பொங்குதமிழ் தொடர்சியாக புலம்பெயர் தேசங்களில் எழுச்சி கொண்டு வந்தமை எல்லோருக்கும் தெரியும். அந்தவகையில் தாயகத்தைவிட்டு புலம்பெயர்ந்து வாழும் மக்களில் கருநாடகத்தில் வாழும் மக்களே முதலிடத்தை வகிக்கின்றனர்.