About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Oct 28, 2011 / பகுதி: விடுப்பு /

2011ம் ஆண்டில் உலக அரிசி உற்பத்தி அதிகரிப்பு

உலக அளவில், 2011 ஆம் ஆண்டில், 48 கோடி தொன் அரிசி உற்பத்தியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆசியா, எகிப்து, அர்ஜென்டினா, கம்போடியா, மொசாம்பிக், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவில் நெல் விளைச்சல் சிறப்பான அளவில் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதால் உலக அரிசி உற்பத்தியும் அமோகமாக இருக்கும் என ஐ.நா. சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக நாடுகளில், கடந்த இரண்டு மாதங்களாக, நெல் உற்பத்தி குறித்த மதிப்பீடுகள் மிகவும் திருப்திகரமாக இருந்து வருகின்றன.

சர்வதேச அளவில், 2010ம் ஆண்டை விட, 2011ம் ஆண்டில், நெல் அறுவைக்குப் பிறகான அரிசி உற்பத்தி 3 சதவீதம் (அல்லது 16 லட்சம் தொன்) அதிகரிக்கும் என ஐ.நா. அமைப்பு மதிப்பீடு செய்துள்ளது.


எதிர்வரும் நிகழ்வுகள்


சிறப்புச் செய்திகள்

Feb 24, 2012

Annet Henneman அவர்கள் Holland நாட்டை பிறப்பிடமாகவும் இத்தாலி நாட்டை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட teatro di Nascosto நாடக நிறுவனத்தின் இயக்குனரும் ஆவர் .Annet Henneman ஆக்கத்தில் அவர் Baghdad, Kurdistan, Palestine, Iran and South America ஆகிய நாடிகளில்...
Feb 22, 2012

ஜெனீவாவில் சிறீலங்காவிற்கு எதிராகத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதில் அமெரிக்கா உறுதியாகிவிட்டதாக கூறப்படுகின்றது. முள்ளிவாய்க்கால் பாரிய இன அழிப்பு முடிவுக்கு வந்து மூன்று ஆண்டுகளை நெருங்குகின்ற நிலையில்தான், அமெரிக்கா இந்த முடிவுக்கு வந்திருக்கிறது.

 

Feb 21, 2012

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அந்த மாநாட்டில்......

 

Feb 21, 2012

சிங்கள பௌத்த அடிப்படைவாதம்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உருவாக்கியது என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு காட்டமாக சொல்லி இருக்கின்றார் மனோ கணேசன்.

 

Feb 21, 2012

தாயகத்தில் யாழ் பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்த பொங்குதமிழ் தொடர்சியாக புலம்பெயர் தேசங்களில் எழுச்சி கொண்டு வந்தமை எல்லோருக்கும் தெரியும். அந்தவகையில் தாயகத்தைவிட்டு புலம்பெயர்ந்து வாழும் மக்களில் கருநாடகத்தில் வாழும் மக்களே முதலிடத்தை வகிக்கின்றனர்.