About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Sep 10, 2010 / பகுதி: செய்தி /

இராணுவ நீதிமன்றம் மீது நம்பிக்கையில்லை : சரத் பொன்சேகா

தன்னை சிறையில் தள்ளுவதற்கும் அரசியல் ரீதியாக கொலை செய்வதற்குமே தனக்கெதிரான இராணுவ நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டதாக இரண்டாவது இராணுவ நீதிமன்றில் சரத் பொன்சேகா கூறினார்.

நாட்டை ஊழலிலிருந்து விடுவிப்பதற்காக சிறைக்குச் செல்லவும் தான் அஞ்சப்போவதில்லை எனவும் சரத் பொன்சேகா கூறினார்.

சரத்பொன்சேகா இராணுவத் தளபதியாக பதவி வகித்த காலத்தில் ஆயுதக்கொள்வனவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணை நடைபெறுகின்றது.

"இந்த இராணுவ நீதிமன்றத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. இந்த இராணுவ நீதிமன்றத்திலிருந்து எனக்கு நீதி கிடைக்காது என்பதும் சாட்சியங்கள் எப்படியிருப்பினும் நான் குற்றவாளியாகக் காணப்பட்டு சிறையில் தள்ளப்படுவேன் என்பதும் எனக்குத் தெரியும். என்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக நிராகரிக்கிறேன்"  என சரத் பொன்சேகா கூறினார்.

எதிர்வரும் நிகழ்வுகள்


சிறப்புச் செய்திகள்

Feb 6, 2012

சிறிலங்காவின் தபால் அமைச்சர், Jeevan Kumaratunga வுக்கு  மீண்டும் பதிலடி கொடுத்த யேர்மன் ஈழத்தமிழர்கள் - தமிழீழ தேசியத் தலைவர் தபால் முத்திரை வெளியீடு!

 

Feb 5, 2012

யேர்மனியின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தென்மாநில ஆரம்பகாலச் செயற்பாட்டாளர் திரு கிருஸ்ணபிள்ளை விஐயகுமார் (விஐயன்) சாவடைந்துள்ளார்......
Jan 31, 2012

மேற்கு ஆபிரிக்க நாடான டோகோவில் வீடுகளில் தங்கிஇருந்த மக்கள் அன்நாட்டு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதுடன் சிறீலங்காஅரசின்...
Jan 31, 2012

29.01.2012 அன்று பிறேமன் நகரில் கேணல் கிட்டு மற்றும் அவருடன் வீரச்சாவடைந்த ஒன்பது வீரவேங்கைகள், வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்....
Jan 27, 2012

எங்கள் மீது  சிங்கள இனவெறி அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு எம் இனத்தை சூறையாடிய கணத்தில் தான்......