வெற்றிக்களிப்பில் மூழ்கிய மகிந்தா 18 ஆவது திருத்தச்சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய தனது நாடாளுமன்ற உறுப்பினர்களையும், அமைச்சர்களையும் வரவேற்று வாழ்த்துக்களை வழங்கியதுடன், வெற்றி கொண்டாட்டங்களும் நேற்று மாலை ஆரம்பமாகியது.
இதனிடையே, கொழும்பிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் சிறீலங்கா அரச ஆதரவாளர்கள் வெடிகளை கொழுத்தி பெரும் வெற்றிக் கொண்டாட்டங்களை மேற்கொண்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.