About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Sep 8, 2010 / பகுதி: செய்தி /

வடதமிழீழத்தில் 60 சதவீதமானோர் மிளகாய் செய்கையில் இருந்து முற்றாக விலகியுள்ளனர்

வடதமிழீழத்தில் உள்ள விவசாயிகளில் 60 சதவீதமானோர் மிளகாய் செய்கையில் இருந்து முற்றாக விலகியுள்ளதாக ஸ்ரீலங்கா விவசாய திணைக்களத்தில் செயற்றிட்ட பிரிவு தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்காவில் விவசாய இரசாயன பொருட்களின் விலைகள் பாரிய அளவில் அதிகரித்துள்ளமை மற்றும் நீர்பாசனத்தை மேற்கொள்வதில் உள்ள நெருக்கடி போன்றவையே இந்த நிலைமைக்கு காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2006 ம் ஆண்டளவில் வவுனியா, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் 1069 ஹெக்டயர் நிலப்பரப்பில் மிளகாய் செய்கை மேற்கொள்ளப்பட்டது.

எனினும், 2009 ம் ஆண்டளவில் அந்த அளவு 207 ஹெக்டயர்களாக துரித வீழ்ச்சிப் போக்கை கண்டுள்ளதாக விவசாய திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


எதிர்வரும் நிகழ்வுகள்


சிறப்புச் செய்திகள்

Feb 6, 2012

சிறிலங்காவின் தபால் அமைச்சர், Jeevan Kumaratunga வுக்கு  மீண்டும் பதிலடி கொடுத்த யேர்மன் ஈழத்தமிழர்கள் - தமிழீழ தேசியத் தலைவர் தபால் முத்திரை வெளியீடு!

 

Feb 5, 2012

யேர்மனியின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தென்மாநில ஆரம்பகாலச் செயற்பாட்டாளர் திரு கிருஸ்ணபிள்ளை விஐயகுமார் (விஐயன்) சாவடைந்துள்ளார்......
Jan 31, 2012

மேற்கு ஆபிரிக்க நாடான டோகோவில் வீடுகளில் தங்கிஇருந்த மக்கள் அன்நாட்டு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதுடன் சிறீலங்காஅரசின்...
Jan 31, 2012

29.01.2012 அன்று பிறேமன் நகரில் கேணல் கிட்டு மற்றும் அவருடன் வீரச்சாவடைந்த ஒன்பது வீரவேங்கைகள், வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்....
Jan 27, 2012

எங்கள் மீது  சிங்கள இனவெறி அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு எம் இனத்தை சூறையாடிய கணத்தில் தான்......