இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் கலந்துக்கொள்ளும் இருபதுக்கு 20 சர்வதேச ஒரு நாள் போட்டிகள் கார்டிப்பில் இடம்பெறவுள்ளது.
இதில் கொலிங்வூட் தலைமையிலான இங்கிலாந்து அணி சார்பாக ஜே.எம் அண்டசன்,ஆர்.எஸ் பொப்ரா,பிரஸ்னன்,எச்.சி.ஜே போர்ட்,கியிஸ்விடர்,ஷஹசட்,சயிட்பொட்டம்,ஸ்வான்,யார்டி,ரைட் ஆகியோரும்
அயிட் அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணி சார்பாக அப்துல் ரசாக்,அசார் அலி,பவட் அலம், மொஹமட் யூசுப்,சயீட் அஜ்மல்,சஹசாயிப் ஹசன்,சொயிப் அக்தார், உமர் அக்மல்,உமர் கல்,வஸாப் ரியாஸ் ஆகியோர் கலந்துக்கொள்ளவுள்ளனர்.