About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Sep 6, 2010 / பகுதி: செய்தி /

சமாதானத்தை ஏற்படுத்த நோர்வே தவறி விட்டதா? நோர்வே ஆய்வு

இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த நோர்வே தவறி விட்டதா? என்பது குறித்து அந்நாட்டில் ஆய்வாளர்கள் 09 பேர் ஆராய்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இலங்கை அரசுக்கும்- தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்தும் மத்தியஸ்தர் பணியில் 1997 முதல் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் வரை நோர்வே ஈடுபட்டது.

ஆனால் இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த நோர்வே தவறி விட்டது என்று ஐரோப்பிய கவுன்சிலின் செயலாளர் நாயகமும்- நோர்வேயின் முன்னாள் பிரதமரும்- நோர்வே தொழில் கட்சிப் பிரமுகருமான Torbjørn Jagland பகிரங்கமாக விமர்சித்துள்ளார்.

அவரைப் போலவே சர்வதேச அரசியல் அவதானிகள் பலரும் இவ்வாறான விமர்சனங்களை அடிக்கடி முன்வைத்துக் கொண்டே இருக்கின்றார்கள். இந்நிலையில் உண்மையில் நோர்வே தவறிழைத்து விட்டது தானா? என்பதைக் கண்டறிய அந்நாட்டு அரசு விரும்புகின்றது.

இந்நிலையில் நோர்வேயின் Chr Michelsen Institute (CMI), English School of Oriental and African Studies (SOAS) ஆகிய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த ஆய்வுப் பணியை தொடங்கி உள்ளார்கள்.


எதிர்வரும் நிகழ்வுகள்


சிறப்புச் செய்திகள்

Feb 6, 2012

சிறிலங்காவின் தபால் அமைச்சர், Jeevan Kumaratunga வுக்கு  மீண்டும் பதிலடி கொடுத்த யேர்மன் ஈழத்தமிழர்கள் - தமிழீழ தேசியத் தலைவர் தபால் முத்திரை வெளியீடு!

 

Feb 5, 2012

யேர்மனியின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தென்மாநில ஆரம்பகாலச் செயற்பாட்டாளர் திரு கிருஸ்ணபிள்ளை விஐயகுமார் (விஐயன்) சாவடைந்துள்ளார்......
Jan 31, 2012

மேற்கு ஆபிரிக்க நாடான டோகோவில் வீடுகளில் தங்கிஇருந்த மக்கள் அன்நாட்டு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதுடன் சிறீலங்காஅரசின்...
Jan 31, 2012

29.01.2012 அன்று பிறேமன் நகரில் கேணல் கிட்டு மற்றும் அவருடன் வீரச்சாவடைந்த ஒன்பது வீரவேங்கைகள், வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்....
Jan 27, 2012

எங்கள் மீது  சிங்கள இனவெறி அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு எம் இனத்தை சூறையாடிய கணத்தில் தான்......