மண் தாகம் தீர்க்க -எம்உறவுகளின் உதிரம் கிடைத்ததுஉறிஞ்சிக்குடிக்க....
உடுவையூர் த.தர்ஷன்
ஓராண்டா ஈராண்டாபல ஆண்டு சென்றாலும்மறக்கத்தான் முடியுமா -அந்த....
ஈழப்பிரியன்.
முள்ளியவாய்க்கால் சொல்லிய சேதி என்னையா?-தமிழா
தள்ளியே உன்னையும் உலகம் மிதித்திட்ட சேதி தானடா....
ஈழப்பிரியன்
வேங்கையினம் வேலிக்குள் நிற்குமாவேதனைத் தீ இன்னும் தொடருமாவெடிச்சத்தத்தில் வேகுதே நெஞ்சம்....
காவியன்.
முல்லைக்கொலைகள் - எம்எல்லை விலைகள்தொல்லை வலைகள் - இனிஇல்லை மலைகள்
வைத்தியர் : சி.யமுனானந்தா
வன்னியின் வான் பரப்பில் வல்லூறுகளின் எச்சங்கள் - அன்று ஆனந்தக் குயிலின் இசைகேட்டுகண்விழித்தோம் - இன்று...
-ஈழத்திலிருந்து அகத்தீ-
ஆறைந்து ஆண்டுகள் ஏந்திய தாயகம் பற் துறை பல்கலை ஏற்றி வளர்த்து - அருணாச்சலம் இராஜசிங்கம் - யேர்மனி
அருணாச்சலம் இராஜசிங்கம் - யேர்மனி
எங்கள் சொந்தங்கள் அழிந்தது கொடுந்துயரம்
புலம்பெயர் தேசமெங்கும் புலிவீரம் செய்தவனே தமிழீழ மண்ணுக்காய்
தடையின்றி உழைத்தவனே
முல்லை ஜெ..
யேர்மனி.
மே நாள்
வலி சுமந்த நாளது என் ஈழத்தமிழினம் ஈழத்திருநாடுதனில் இரையாகிப்போன நாளது
ஸ்ரீகலா
நெதர்லாந்து
மூன்று ஆண்டுகள் முழுதாய் ஓடியிருப்பினும் விரல் விட்டு எண்ணுகையில்....
- தேவன் -
ஈழத்தமிழருக்காய் வீரத் தமிழன் மானத்தோடு சிந்திய குருதி- இன்னும்
-மன்றொளி-