About us |
Advertise with us
|
Contacts
tamil news
.
முகப்பு
செய்திகள்
புலம்
மாவீரர்
அறிக்கைகள்
கட்டுரைகள்
காணொளிகள்
உலக வலம்
விளையாட்டு
மருத்துவம்
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " -
தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
May 22, 2013
மாகாணசபைகளது அதிகாரங்கள் பறிப்பு விவகாரம்! ஜ,தே.கட்சியும் ஆதரவென்கின்றது ஜாதிக ஹெல உறுமய!!
வடக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பாக பேசப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையினில் மாகாண சபை அதிகாரங்களுக்கு எதிராக தமது கட்சியினால் முன்வைக்கப்படவுள்ள...
May 22, 2013
வலிகாமம் வடக்கு காணி சுவீகரிப்பு தொடர்பில் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்குகள் யாழ்ப்பாணச்சட்டத்தரணிகளால் தாக்கல்!
வலிகாமம் வடக்குப் பிரதேசத்தைச் சேர்ந்த 192 பேர் தமது காணிகள் சுவீகரிக்கப்படுவதை எதிர்த்து இன்று இலங்கை உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல்....
May 22, 2013
சீன தயாரிப்பு கப்பலில் கச்சதீவில் சிங்கள கடற்படை ரோந்து
சீன தொழில் நுட்பத்துடன் புதியதாக சிங்கள கடற்படையில் இணைக்கப்பட்ட வைபவ் ரோந்து கப்பல் மூலம் கச்சதீவில் சிங்கள கடற்படை ரோந்தில் ஈடுபடவுள்ளது.....
May 22, 2013
வடக்கை போன்றே கிழக்கிலும் இலங்கை அரசு நில ஆக்கிரமிப்பினில்! ஐக்கிய தேசிய கட்சியின் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்!
வடக்கில் நிலவி வரும் இராணுவ ஆட்சி போன்றே இப்போது கிழக்கிலும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஐக்கிய தேசிய கட்சியின் மாகாண சபை உறுப்பினர்.....
May 22, 2013
போர் வீரர்கள் நினைவு தின முத்திரைகளை கொள்வனவு செய்ய நிர்ப்பந்தம்;- அரச பணியாளர்கள் குற்றச்சாட்டு!!
இலங்கை அரசினது தேசிய போர் வீரர்கள்' தினத்தை முன்னிட்டு இலங்கை அரசால் வெளியிடப்பட்டுள்ள நினைவு முத்திரையை....
May 22, 2013
13 வது திருத்த சட்டத்திற்கு எதிராக தனிநபர் பிரேரணை! மகிந்த கும்பலது ஏற்பாட்டினில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க!!
மாகாணசபைகளை தோற்றுவித்த 13ம் திருத்தச்சட்டத்தை இரத்து செய்யும் நோக்கில் தனிப்பட்ட பிரேரணை ஒன்றை இலங்கையின்....
May 22, 2013
ஜனாதிபதித்தேர்தல் கால வாக்குறுதிகள்; நிறைவேற்றப்படவில்லை! சிரேஸ்ட தொழிற்சங்கவாதியான பாலா தம்பு குற்றச்சாட்டு!!
2010ம் ஆண்டு ஜனாதிபதித்தேர்தல் காலத்தினில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லையென....
May 22, 2013
சுவிஸில் மைத்திரிபால சிறிசேனவிற்கு விசேட பாதுகாப்பாம்! கொழும்பு சிங்கள ஊடகம் தகவல்!!
இலங்கை அரசின் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவிற்கு சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் அதி விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.....
May 21, 2013
உடையார்கட்டில் மாணவி மீது தவறாக நடக்க முயன்ற இராணுவப்புலனாய்வாளர்!- நடவடிக்கை எடுக்க பின்னடிப்பு!
உடையார்கட்டு தமிழ் மகாவித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் நேற்று (20.05.2013) காலை 7 மணியளவில் பாடசாலையை நோக்கி....
May 21, 2013
இன்று அரசுக்கு எதிராக பாரிய தொழிற்சங்க போராட்டம்
மின்கட்டண உயர்வை வாபஸ் பெறுமாறு அரசைக் கடுமையாக வலியுறுத்தி இன்று நாடளாவிய ரீதியில் இடம்பெறும் மாபெரும் தொழிற்சங்கப் போராட்டத்தில் 700.....
May 21, 2013
சம்பூர் அனல் மின் நிலைய விவகாரம்! தீர்வு எட்டப்பட்டதென்கின்றது த ஹிந்து!!
சம்பூர் அனல் மின் நிலையம் குறித்த சர்ச்சைகளிற்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
May 21, 2013
இலங்கையில் முஸ்லிம் மக்கள் உதாசீனம்!அமெரிக்க ராஜாங்கத்திணைக்களம் குற்றச்சாட்டு!
இலங்கையில் முஸ்லிம் மக்கள் உதாசீனம் செய்யப்படுவதாக அமெரிக்க ராஜாங்கத்திணைக்களம் குற்றம் சுமத்தியுள்ளது....
May 21, 2013
நெதர்லாந்து பால்மாவினில் நச்சுப்பொருடகள் இல்லை! உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு அறிவிப்பு!
பால் மாவில் நச்சுப் பொருட்கள் கிடையாது என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. இலங்கையில் இறக்கமதி செய்யப்படும்...
May 21, 2013
இராணுவ முகாம்கள் பற்றி நாமே தீர்மானிப்போம்! வெளிநாட்டவர்கள் நிர்ணயிக்க முடியாது-இலங்கையின் இராணுவதளபதி!
வட-கிழக்காயினும் சரி எங்கு இராணுவ முகாம் அமைக்க வேண்டும் என்பதனை இராணுவமே தீர்மானிக்கும் என இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய...
May 21, 2013
எதிர்கட்சிகளது போராட்டத்தை முடக்க அரசு தீவிரம்! வடக்கினில் ஆளுநர் சந்திரசிறி தீவிரம்!!
வடக்கினில் வேலை நிறுத்தப்போராட்டத்தில் பங்கேற்போரை ஒடுக்க ஆளுநர் சந்திரசிறி கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்....
Page 1 of 224
>
>>
சிறப்புச் செய்திகள்
May 22, 2013
மீண்டும் விசாரணைக்கு கஜேந்திரனிற்கு அழைப்பு!!
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மீண்டும் இன்று விசாரணைக் குட்படுத்தப்பட்டுள்ளார்.யாழ்.நகரின் நாவலர்....
May 21, 2013
வடக்கினில் முதலினில் சிங்கள குடியேற்றமே தேவையென்கின்றது பொதுபல சேனா!!
வட மாகாண சபைத் தேர்தலை நடத்த முன்பதாக முதலில் அங்கு சிங்கள மக்களை பதிவுசெய்து குடியேற்ற வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட...
May 21, 2013
முல்லைத்தீவில் வாக்காளர் பட்டியலை கோரும் இராணுவ புலனாய்வாளர்கள்
2013 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியலை தயாரிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள 2012 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் பட்டியல் முல்லைத்தீவு மாவட்டக் கிராம...
மேலும் சிறப்புச் செய்திகள்...
எதிர்வரும் நிகழ்வுகள்
எதிர்வரும் நிகழ்வுகள்
தமிழர் விளையாட்டு விழா 2013 - யேர்மனி
விடுதலைக்கு மரணமில்லை - தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம்
இளவேனில் - யேர்மனி
தமிழ் இன அழிப்பு நாள் - மொரிசியஸ்
செந்நெருப்பு நாள், மே 18 - சுவிஸ்
நாலாம் ஆண்டு, நடுகல் வணக்க நிகழ்வு - யேர்மனி , 25.5.2013
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ்
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2013 யேர்மனி - பூப்பந்தாட்டப் போட்டிகள் - 25.5.2013
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி தமிழாலயங்களுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டி - 23.6.2013
தேசத்தின் குயில்கள் - டென்மார்க்