About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Jan 31, 2012

ஒரு வகையில், நம்மவர் ஒருவர் வானொலி, தொலைக்காட்சிகளில் எல்லாம் வலம் வருகின்றாரே என்று பெருமையாக இருந்தாலும், அங்கு நீங்கள் தெரிவிக்கும் விடயங்களும், கருத்துருவாக்கங்களும்...
Jan 30, 2012

கடந்த வாரம் கனடா தமிழ் காங்கிரஸ் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த் வருடாந்த தைப்பொங்கல் விழாவில் கலந்து கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல்...
Jan 30, 2012

சைக்கிள்கள் டோக்கன்களாக உருமாறிய கதையை, இந்திய வெளிநாட்டமைச்சர் யாழ்ப்பாணத்தில் நின்றபோது பார்த்தோம். பொலிஸ், காணி, நிதி, கல்வி மற்றும் வேலை வாய்ப்பு உட்பட்ட பல...
Jan 30, 2012

முத்துக்குமரா...
நீ மூட்டிய தீ பற்றிப் படர்கின்றது!
உன் கனவுகள்
கல்லறைத் தமிழர்களையும்...

 

Jan 29, 2012

தியகவ என்கிற பெயர் சூட்டி போர்ப் பயிற்சியன்றினை ஆரம்பிக்கிறார் சிங்களத்தின் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய. இது பயிற்சிப் பட்டறைபோல் தெரிகிறது.
Jan 29, 2012

ஆயுதக்களைவின் பெயரில் தமிழீழ விடுதலைப் புலிகளைக் கூண்டோடு கப்பலேற்றும் திட்டத்திற்கு இந்தியா பச்சைக்கொடி காட்டியதைத் தொடர்ந்து தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன்...
Jan 29, 2012

சிங்களபேரினவாதப்படைகளும் அதன் கூட்டு சக்தியான வல்லாதிக்கமும் கிளிநொச்சியை கைப்பற்றி சாளையை நோக்கி இனப்படுகொலையை நடாத்தியபடியே, எங்களின் ரத்தஉறவுகளை...
Jan 27, 2012

'இப்போது போரைச் சந்தித்த தலைமுறை வேண்டுமானால் இப்படியே வாழ்ந்து மடிந்துவிடலாம். ஆனால், எங்களுடைய அடுத்த சந்ததி, தன்னுடைய தாத்தனுக்கும், பாட்டிக்கும், தந்தைக்கும்,
Jan 26, 2012

வன்னியில் நடந்த இறுதிப் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி வழங்க இலங்கை அரசு தவறிவிட்டது என்று.........
Jan 23, 2012

மாவீரா நாளைக் குறிவைத்து ஒரு தாக்குதல் களத்தை உருவாக்கிய சிங்கள தேசத்தின் புலனாய்வாளர்கள், எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஜெனிவாவில் நடைபெறவுள்ள...
Jan 22, 2012

தன்னை இயக்கிய வல்லரசுப் புலனாய்வாளர்களின் தாளத்திற்கு இணங்க உருத்திரகுமாரனின் டில்லிப் பயணத்தைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் அவரது உதவியாளரான வழுதி...
Jan 19, 2012

சிறிலங்கா அரச தரப்புடன் சுமார் ஒரு வருட காலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடாத்திவந்த மூடுமந்திரப் பேச்சுவார்த்தையின் இலக்கு தற்போது புரிய ஆரம்பித்துள்ளது.
Jan 16, 2012

பல பிரமிப்புக்களையும், அர்ப்பணிப்புக்களையும் சுமந்து நிற்கும் ஈழ விடுதலைப் போராட்டத்தில், ஒடுக்கு முறைக்கெதிராகக் களமாடி வீரமரணமெய்திய கப்டன் பண்டிதரின் 27வது வருட நினைவு வணக்கம் ஜனவரி 9ம் நாள். விடுதலைக்கான பாதையை வெட்டி, அதில் பலர் பயணம் செய்திருக்கிறார்கள்.
Jan 13, 2012

1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி பிரபல ஆங்கில எழுத்தாளர் ஜோர்ஜ் ஓவேலினால் மிருகங்களின் பண்ணை என்ற கதைப் புத்தகம், நாவல் உலகமகா யுத்தத்தின் முன்னர் சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலின் ஆட்சி பற்றி எழுதி வெளியிடப்பட்டது.
Jan 13, 2012

யாழ்ப்பாணம் மண்டைதீவுப்பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான 200 ஏக்கர் வரையான நிலப்பரப்பினை அபகரித்து அங்கு சிறீலங்கா கடற்படையினர் முகாம்கள் அமைக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்துவருவதாக அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


Page 1 of 34  > >>


எதிர்வரும் நிகழ்வுகள்


சிறப்புச் செய்திகள்

Feb 6, 2012

சிறிலங்காவின் தபால் அமைச்சர், Jeevan Kumaratunga வுக்கு  மீண்டும் பதிலடி கொடுத்த யேர்மன் ஈழத்தமிழர்கள் - தமிழீழ தேசியத் தலைவர் தபால் முத்திரை வெளியீடு!

 

Feb 5, 2012

யேர்மனியின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தென்மாநில ஆரம்பகாலச் செயற்பாட்டாளர் திரு கிருஸ்ணபிள்ளை விஐயகுமார் (விஐயன்) சாவடைந்துள்ளார்......
Jan 31, 2012

மேற்கு ஆபிரிக்க நாடான டோகோவில் வீடுகளில் தங்கிஇருந்த மக்கள் அன்நாட்டு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதுடன் சிறீலங்காஅரசின்...
Jan 31, 2012

29.01.2012 அன்று பிறேமன் நகரில் கேணல் கிட்டு மற்றும் அவருடன் வீரச்சாவடைந்த ஒன்பது வீரவேங்கைகள், வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்....
Jan 27, 2012

எங்கள் மீது  சிங்கள இனவெறி அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு எம் இனத்தை சூறையாடிய கணத்தில் தான்......