வியாழன், 22 பிப்ரவரி 2018
Selva Zug 2
முகப்பு > நிகழ்வு > மெல்பேணில் நடாத்தப்படும் தியாகி தீலீபனின் 30ம்ஆண்டு நினைவு வணக்கம்

மெல்பேணில் நடாத்தப்படும் தியாகி தீலீபனின் 30ம்ஆண்டு நினைவு வணக்கம்

அவுஸ்திரேலியா மெல்பேர்னில், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 30ம் திகதி சனிக்கிழமை அன்று மாலை மணிக்குSt Jude’s Primary School Hall, 53 George St, Scoresby இல் தியாகி  தீலீபனின் 30ம் ஆண்டு  நினைவு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

உணர்வுபூர்வமாக  நடைபெறவுள்ள இந்த நிகழ்வில்  மெல்பேர்ன் வாழ் அனைத்து உறவுகளையும் வருகை தந்து பங்கெடுத்துக் கொள்ளுமாறு  விக்ரோறியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

நன்றி.
Thiyagi Thileepan's 30th Memorial Event_Melb 2017 Flyer

முகப்பு