ஞாயிறு, 20 ஆகஸ்ட் 2017
Selva Zug 2
Thileepan vilamparam swiss
Government-and-Politics-in-Sri-Lanka
dance
Selva Zug 1

பிரதான செய்திகள்

கூடங்குளம் அணு உலையினால் இலங்கைக்கு பாதிப்பு: அறுவரடங்கிய குழு இந்தியா செல்ல உள்ளது!

koodankulalm.jpg

கூடங்குளம் அணு உலையினால் இலங்கைக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுப்பது தொடர்பில் இலங்கை மற்றும் இந்திய அணு ...

விரிவு »

பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்: போத்தல், கல் வீச்சில் யன்னல்களுக்கு சேதம்!

timthumb.png

கொழும்பு 07 வாட்பிளேஸிலுள்ள பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக நேற்றைய தினம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ...

விரிவு »

“திவிநெகும’ சட்டமூலம் கிழக்கு மாகாண சபையின் அதிகாரங்களை குறைக்க துணைபோயுள்ளது: அரியநேந்திரன்

ariyanenthiran.jpg

திவிநெகும சட்டமூலம், கிழக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டதன் மூலம் வடகிழக்கில் தமிழ் பேசும் மக்களின் அதிகாரப் ...

விரிவு »

யாழ். பண்டத்தரிப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

thukku.jpg

யாழ். பண்டத்தரிப்பு பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ...

விரிவு »

வெளிநாட்டு நாணயத்தாள்களை சட்டவிரோதமாக எடுத்துச் சென்ற இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

areest-2.jpg

வெளிநாட்டு நாணயத்தாள்களை சட்டவிரோதமாக எடுத்துச் செல்ல முயற்சித்த இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ...

விரிவு »

சட்டவிரோதமாக தங்க பிஸ்கட்டுகளை சென்னைக்கு கொண்டுசென்றவர் கட்டுநாயக்கவில் கைது!

arest.jpg

சட்டவிரோதமாக தங்க பிஸ்கட்டுகளை சென்னைக்கு கொண்டுசெல்ல முயற்சித்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவினரால் ...

விரிவு »

இடம்பெயர்ந்தோரை மீள்கு டியமர்த்திவிட்டோம் ௭ன சர்வதேசத் தினை இலங்கை அரசாங்கம் ஏமாற்றி யுள் ளது: சுரேஷ் பிரேமச்சந்திரன்

suresh-1.jpg

ஐக்கிய நாடு கள் சபையில் இலங்கை தொடர்பான மீளாய்வுகள் நடைபெறவுள்ள நிலையில் இலங்கையில் இடம்பெயர்ந்தவர்கள் இல்லை ...

விரிவு »

ஆசிரியர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்குமாறு இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கோரிக்கை!

uni.jpg

உலக ஆசிரியர் தினத்தையொட்டி அதிபர், ஆசிரியர்களுக்கு வழங்கப்படவிருக்கும் அரச விருதைப்புறக்கணித்து ஆசிரியர் தினத்தை துக்க தினமாக ...

விரிவு »

மன்னார் நீதவானை றிசாத் பதியூதீன் அச்சுறுத்திய வழக்கு நவம்பர் 28ஆம் திகதி விசாரணைக்கு!

risaath.jpg

றிசாட் மீதான வழக்கு தொடர்பில் எதிர்வரும் நவம்பர் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக மேலதிக ...

விரிவு »

திவிநெகும சட்டமூலத்திற்கு எதிராக மாவை சேனாதிராஜா மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல்செய்த மனு உயர் நீதிமன்றிற்கு மாற்றம்!

divinekuma.jpg

திவிநெகும சட்டமூலத்தை வட மாகாண சபைக்காக அங்கீகரித்து வட மாகாண ஆளுனர் வெளியிட்ட கருத்துக்கு எதிராக, ...

விரிவு »

கொழும்பு ஐந்துலாம்பு சந்தியின் அருகில் இருந்த கடைகளை கொழும்பு மாநகர சபை அகற்றம்!

kadaikal.jpg

கொழும்பு ஐந்துலாம்பு சந்தியின் 5ஆம் குறுக்குத் தெருவுக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டிருந்த கடைகள் கொழும்பு மாநகர சபையினால் ...

விரிவு »

முத்துக்குமார் முதல் விஜயராஜ் வரை பற்றவைத்த தியாக நெருப்பு கபட வேடதாரிகளை இனங்காட்டி விட்டது:வைகோ

yyko.jpg

தமிழ் ஈழ விடியலுக்கு உண்மையில் பாடுபடுவோர் யார்? அதற்கு துரோகம் இழைத்துக் கொண்டே தமிழ்நாட்டு மக்களை ...

விரிவு »

எமக்கு எந்த வசதிகளும் செய்து தர வேண்டாம் எமது சொந்த இடங்களுக்குச் சென்று குடியமர அனுமதித்தாலே போதும்: கேப்பாபிலவு மக்கள்

kajanthiran-2.jpg

எம்மை எமது சொந்த இடங்களுக்குச் சென்று குடியமர அனுமதியுங்கள். எம்மை மந்தைகள் போல் அடைத்து வைக்கா ...

விரிவு »

சிறப்பு இணைப்புகள்