வியாழன், 19 அக்டோபர் 2017
Selva Zug 2
Thileepan vilamparam swiss
Government-and-Politics-in-Sri-Lanka
dance
Selva Zug 1

பிரதான செய்திகள்

நிஹால் பொன்சேகா பிணை முறி தொடார்பான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்!

JANA

மத்திய வங்கியின் நிதிச்சபையின் உறுப்பினரான பணியாற்றும் நிஹால் பொன்சேகா வாக்கு மூலம் வழங்கும் பொருட்டு இன்று, ...

விரிவு »

வவுனியா நீதிமன்ற வழக்குகளை, அநுராதபுர நீதிமன்றத்துக்கு மாற்றியது தவறு! மனோ

mano

வவுனியா நீதிமன்ற வழக்குகளை, அநுராதபுர நீதிமன்றத்துக்கு மாற்றியமையானது, ஒரு மாபெரும் அனர்த்தத்துக்கும் அழிவுக்கும் சமமானதாகும் என, ...

விரிவு »

விளக்கமறியலில் உள்ள நாமல் இன்று நீதிமன்றில் முன்னிலை!

namal-arrest

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்டவர்கள் இன்று மீண்டும் நீதிமன்றில் ...

விரிவு »

திருகோணமலை – சலப்பையாறு பகுதியில் யான் ஓயா திட்டம் என்ற போர்வையில், சிங்களக் குடியேற்றம்!

trinco

திருகோணமலை – சலப்பையாறு பகுதியில், அனுராதபுர மாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட 650இற்கு மேற்பட்ட சிங்களக் ...

விரிவு »

வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு விளக்கம் கோரி கடிதம்!

vavu

தொண்டர் ஆசிரிய நியமன நேர்முகத் தேர்வில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் வடமாகாண கல்வி ...

விரிவு »

உடல்நிலை மோசமடைகின்றது:முதலமைச்சருடன் அவசர கலந்துரையாடல்!

tamil-political-prisoners-5

அரசியல் கைதிகளது போராட்டம் மற்றும் அதன் தொடர்ச்சியாக எழுந்துள்ள மக்களது போராட்டங்கள் தொடர்பினில் ஒருங்கிணைப்புக்குழு முதலமைச்சரினை ...

விரிவு »

சிறப்பு இணைப்புகள்

கடற்கரும்பு​லிகள் மேஜர் திருமாறன் – கப்டன் சின்னவன் உட்பட்ட ஐந்து மாவீரர்களி​ன்20ம் ஆண்டு நினைவு நாள்!

sri,sinnavan.-tamilarul.net

புல்மோட்டைக் கடற்பரப்பில் காவியமாக கடற்கரும்புலிகள் மேஜர் திருமாறன், கப்டன் சின்னவன் உட்பட்ட ஐந்து மாவீரர்களின் 20ம் ...

விரிவு »

ஓராண்டுக்கு​ள் விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கி​ய மூன்று உடன்பிறப்பு​க்களில் முதல் மாவீரனின்19ம் நினைவு நாள்!

inpamuthan-tamilarul.net

தமிழீழ விடுதலைப் போரில் ஓராண்டுக்குள் தம்மை ஆகுதியாக்கிய லெப்டினன்ட் இன்பமுதன், லெப்.கேணல் தேவநேயன், கப்டன் வளவன் ...

விரிவு »

சூரியக்கதி​ர் எதிர்ச்சமரி​ல் காவியமான 20 வேங்கைகளின்22ம் ஆண்டு நினைவு நாள்!

2211tamilarul.net

சூரியக்கதிர் நடவடிக்கைக்கு எதிரான சமரின்போது காவியமான லெப்.கேணல் நாவண்ணன் உட்பட்ட 20 மாவீரர்களின் 22ம் ஆண்டு ...

விரிவு »