செவ்வாய், 17 அக்டோபர் 2017
Selva Zug 2
Thileepan vilamparam swiss
Government-and-Politics-in-Sri-Lanka
dance

லெப்.கேணல் விக்ரர் அவர்களின் 31ம் ஆண்டு நினைவு நாள்

மன்னார் அடம்பன் பகுதியில் காவியமான மன்னார் மாவட்டத் தளபதி லெப்.கேணல் விக்ரர் மற்றும் 2ம் லெப்டினன்ட் றோம் ஆகிய மாவீரர்களின் 31ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

12.10.1986 அன்று மன்னார் அடம்பன் பகுதி மீதான சிறிலங்கா படையினரின் முற்றுகை முயற்சிக்கு எதிரான முறியடிப்புச் சமரின்போது

மன்னார் மாவட்டத் தளபதி
லெப்.கேணல் விக்ரர்
(மருசலீன் பியூஸ்லஸ் – பனங்கட்டிக்கொட்டு – மன்னார்)

2ம் லெப்டினன்ட் றோம்
(செல்வராசா செல்வநாதன் – அடம்பன் – மன்னார்)

ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் வித்தாகிய இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

லெப்.கேணல் விக்ரர் அவர்களின் வீரவரலாற்றின் சில பக்கங்கள்.

முகப்பு
Selva Zug 2