புதன், 21 மார்ச் 2018
Selva Zug 2

வல்வெட்டித்துறையில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்!

தமி­ழ­கத்­தின் முன்­னாள் முத­ல­மைச்­சர் ஜெ.ஜெய­ல­லி­தா­வின் 70 ஆவது பிறந்த தின நிகழ்வு வல்­வெட்­டித்­து­றை­யில் நேற்றுக் கொண்டாடப்பட்டது.
Jeyalaitha Bithday 01
வடக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கத்­தின் இல்லத்தில் கேக் வெட்­டிக் கொண்­டா­டப்­பட்­டது. ஜெய­ல­லி­தா­வின் திருவு­ரு­வப் படத்­துக்கு மலர்­மாலை அணி­விக்­கப்­பட்டு அங்கு வந்திருந்த­வர்­க­ளுக்கு இனிப்­புப் பண்­ட­மும் வழங்­கப்­பட்­டது.

இதில் கட்சி ஆத­ர­வா­ளர்­கள் மற்­றும் நலன் விரும்­பி­க­ளும் கலந்து கொண்­ட­னர். இதனை முன்­னிட்டு அப் பகு­தி­யி­லுள்ள முன்­பள்­ளி­க­ளுக்கு ஒலி,ஒளி சாத­னங்­கள் வழங்­கு­வ­தற்கு ரூபா 7 இலட்­சம் நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­ட­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

முகப்பு
Selva Zug 2