புதன், 21 மார்ச் 2018
Selva Zug 2

வட்டுவாகலில் பதற்றம்!

வட்டுவாகல் கோத்தபாய கடற்படை முகாமுக்காக இன்று காணி அளவீடு செய்ய முற்பட்ட நிலையில் தற்போது கடற்படை முகாமுக்கு முன் கூடிய மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பட்டம் நடத்தி காணி அளவீடு செய்ய வந்தவர்களை விரட்டியடித்துள்ளனர்.1923946_857200857817743_2323647408777721215_n

இதன்போது மைத்திரியை வரச்சொல், ரணிலை வரச்சொல், கடற்படையே வெளியேறு, எமது நிலம் எமக்கு வேண்டும் என கோஷங்கள் எழுப்பட்டது இந்த நிலையில் காணி அளவீடு செய்ய வந்தர்கள் மக்களின் கடும் எதிர்ப்பினால் திரும்பி சென்றனர்.28059422_857200917817737_9197283924792571085_n

28168824_857200657817763_8237085891919759901_n

28276959_857200704484425_313871965898404135_n

28277403_857200784484417_4402525141009261042_n

28279641_857200807817748_5063639076039340609_n

Screenshot_3

Screenshot_4

முகப்பு
Selva Zug 2