புதன், 21 மார்ச் 2018
Selva Zug 2

இன்று அமைச்சரவை மாற்றம், சிரேஷ்ட அமைச்சர்கள் இருவரின் அமைச்சுக்கள் மாற்றம் ?

ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்கள் இருவர், இன்று (22) அறிவிக்கப்படவுள்ள அமைச்சரவை மாற்றத்தின் போது சிறப்பு விவகார அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்க தரப்பு தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த இரு அமைச்சர்களும் தற்பொழுது வகிக்கும் அமைச்சுப் பொறுப்புக்கள் ஐ.தே.க.யிலுள்ள இளம் அமைச்சர்கள் இருவருக்கு வழங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றன.
\
நாளை இடம்பெறவுள்ள அமைச்சரவை நியமனத்தின் போது இந்த புதிய மாற்றம் இடம்பெறவுள்ளதாக அக்கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் அறிவித்துள்ளார்.

முகப்பு
Selva Zug 2