வியாழன், 22 பிப்ரவரி 2018
Selva Zug 2

நிராகரிக்கப்பட்ட 14 உள்ளூராட்சி மன்றங்களுக்கான மனுக்கள் 24 ம் திகதி வரை பிற்போடல்!

உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட 14 மனுக்கள் எதிர்வரும்  24 ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளது.

குறித்த மனுக்கள் இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான ப்ரீதி பத்மன் சூரசேன மற்றும் ஷிரான் குணரத்ன முன்னிலையில் ஆராயப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

முகப்பு
Selva Zug 2