வியாழன், 22 பிப்ரவரி 2018
Selva Zug 2

வீணை மங்கிப் போய்விட்டது – கவலையில் டக்ளஸ்!

ஈ.பி.டி.பி. தனது கட்­சிச் சின்­ன­மான வீணைச் சின்­னத்­தில் திருத்­தம் செய்­வ­தற்கு அந்­தக் கட்­சி­யின் பொதுச்செய­ல­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான டக்­ளஸ் தேவா­னந்தா தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வின் தலை­வ­ருக்கு கடி­தம் அனுப்­பி­யுள்­ளார்.

கட்­சி­யின் சின்­ன­மான வீணை போதிய பிர­கா­சம் இன்றி உள்­ளது என்­றும், அதி­லுள்ள நிறங்­களை மாற்­றிப் புதுப் பொலி­வாக்க வேண்­டும் என்று அவர் கோரி­யுள்­ளார்.

“தேர்­தல் வாக்­குச் சீட்­டில் கட்­சி­யின் சின்­னம் பிர­கா­ச­மாக இல்லை. அதை மாற்­றவே தேர்தல்­கள் ஆணைக்­கு­ழு­வி­டம் கோரி­யுள்­ளேன்”- என்று ஈ.பி.டி.பியின் செய­ல­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான டக்­ளஸ் தேவா­னந்தா குறிப்­பிட்­டார்.

முகப்பு
Selva Zug 2