புதன், 24 ஜனவரி 2018
Selva Zug 2

மோசடிகள் காரணமாக அரசியல்வாதிகள் மீது வெறுப்பு!

அரசியல்வாதிகளின் மோசடிகள் காரணமாக மக்களுக்கு அவர்கள் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளதாக ஜே.வி.பி யின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

 அம்பாரையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.
புதிய அரசியல் கலாசாரம் ஒன்றுக்காக மக்கள் சிறந்த மக்கள் பிரதிநிதிகளை தெரிவுசெய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்
முகப்பு
Selva Zug 2