ஞாயிறு, 21 ஜனவரி 2018
Selva Zug 2

கிழக்கில் இன்றைய அவலம்!

இத்தீவில் சிங்கள பௌத்த வரலாறு என்பது வெறும் 2500 ஆண்டுகள் மட்டுமே , முஸ்லிம்கள் சொல்லவே தேவையில்லை.
தெரனியகல என்னும் வரலாற்று ஆய்வாளர் 28000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து இத்தீவில் மனிதர்கள் வாழ்ந்து வருவதாக தன் ஆய்வுகளுக்கூடாக சொல்லுகிறார். தமிழ் 40000 ஆயிரம் ஆண்டுகள் முந்தையதென்றும், 80000 ஆயிரம் ஆண்டுகள் முந்தையதென்றும் மொழியியல் ஆய்வாளர்கள் சொல்லுகிறார்கள். இந்த அடிப்படையில் இத்தீவின் மூத்த குடிகளான தமிழர்கள் நிலமிழந்து வீதியில் கண்ணீர் வடித்து போராடும் அவலம் என்பது கொடூரமான ஆக்கிரமிப்பின் வெளிப்பாடு.
05-tamilarul.net

06-tamilarul.net

07-tamilarul.net

08-tamilarul.net

09-tamilarul.net

முகப்பு
Selva Zug 2