வெள்ளி, 19 ஜனவரி 2018
Selva Zug 2

முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம் துப்பரவு பணிகள் ஆரம்பம்!

அடுத்த அடுத்த கிழமைகளில் தமிழர் தாயகமெங்கும் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்பட இருக்கிறது ]

அந்த  வகையில் ராணுவ  கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட  துயிலுமில்லம் யாவும்  அந்த அந்த  பிரதேச  மக்களால் சிரமதானம் செய்யப்பட்டு  வருகிறது 22549519_1951167045143913_4941922074974725520_n

அதன் ஒரு  அங்கமாக முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம்  பிரதேச மக்களால் சிரமதானம் செய்யப்படுகிறது

முகப்பு
Selva Zug 2