வெள்ளி, 19 ஜனவரி 2018
Selva Zug 2

துன்னாலை கைது நடவடிக்கை தொடர்கிறது! மேலும் ஒருவர் கைது!

துன்னாலை வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. துன்னாலைப் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் துன்னாலைப் பகுதியில் வைத்து இன்று காலை நெல்லியடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். கடந்த சில மாதங்களாக அந்தப் பகுதியைச் சேர்ந்த பலர் கைதாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

முகப்பு
Selva Zug 2