ஞாயிறு, 22 அக்டோபர் 2017
Selva Zug 2
Thileepan vilamparam swiss
Government-and-Politics-in-Sri-Lanka
dance

வடகொரியா மீதான நெருக்கடிகளை தீவிரப்படுத்த பிரான்ஸ் அழைப்பு!

Franceவடகொரியாவின் செயற்பாடுகள் மீதான நெருக்கடிகளை தீவிரப்படுத்துவதற்கு அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் செயற்பட வேண்டியது அவசியம் என பிரான்ஸ் அழைப்பு விடுத்துள்ளது.

அமெரிக்காவின் பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள குவாம் தீவை இலக்கு வைத்து ஏவுகணை தாக்குதலுக்கு திட்டமிட்டிருப்பதாக வடகொரியா அண்மையில் தெரிவித்திருந்தது.

இது தொடர்பில் நேற்று (புதன்கிழமை) பரிஸ் எலிஸி ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் பிரான்ஸ் அரச செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், வடகொரியாவின் அமெரிக்கா மீதான அச்சுறுத்தல் திட்டமே பிரான்ஸின் கவனத்தை திசைதிருப்பியதாகவும் அவர் தெரிவித்தார்.

முகப்பு
Selva Zug 2