ஞாயிறு, 21 ஜனவரி 2018
Selva Zug 2

காங்கேசன்துறை கல்லூரி வீதி தொடர்பான கலந்துரையாடல்!

meetingகாங்கேசன்துறை கல்லூரி வீதி தொடர்பான கலந்துரையாடல் ஒன்று தையிட்டிபராசக்தி சனசமூக நிலையத்தில் 16.07..2017 நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெற்றது.இன்றய கூட்டத்தில் பல ஆண்டுகாலமாக இருந்த கல்லூரிவீதியை ஊடறுத்து புகையிரதம் நிறுத்துவதற்காக தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெற்று வருவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. கூட்டத்தில் சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.

முகப்பு
Selva Zug 2