திங்கள், 26 பிப்ரவரி 2018
Selva Zug 2

ஓவிய வேங்கை வீரசந்தானம் அவர்களுக்கு வணக்க நிகழ்வு -சுவிஸ்!

6தமிழின உணர்வாளரும், சிறந்த ஓவியரும், தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தமிழின அழிப்பை வெளிப்படுத்தும் கருங்கற்சிற்பங்களை உணர்வுபூர்வமான முறையில் வடிவமைத்தவரும், பன்முகக் கலைஞருமான “ஓவியவேங்கை” வீரமுத்து சந்தானம் ஐயா அவர்களின் நினைவுகள் சுமந்து வணக்க நிகழ்வு இன்று ஞாயிறு மாலை 18:30 மணி
தமிழர் இல்லம் பேர்ண்மாநகரில் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்றது.1 2 3 4 5 6

முகப்பு
Selva Zug 2