திங்கள், 22 ஜனவரி 2018
Selva Zug 2

முள்ளிவாய்க்காலில் குழப்பம் ஏற்படுத்தியவர்கள் சுமந்திரனால் அழைத்துவரப்பட்டவர்கள்!

நேற்று(18.05.2017) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கூட்டமைப்பின் ஒரு கட்சியை சேர்ந்வர்கள் தான் குழப்பம் ஏற்படுத்தினார்கள் என்று சுமந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

ஆனால் உண்மையில் அங்கு குழப்பம் ஏற்படுத்தியவர்கள் சுமந்திரனால் அழைத்துவரப்பட்டவர்கள். யாழ்ப்பாணத்திலிருந்து திட்டமிட்ட முறையில் நினைவேந்தல் நிகழ்வை குழப்புவதற்காக கொண்டுவரப்பட்டவர்கள் முள்ளிவாய்க்காலில் உறவுகளை தொலைத்து கவலையோடு நின்றவர்களை வம்புக்கு இழுக்கும் காட்சி இப்போது சொல்லுங்கள் அஞ்சலி நிகழ்வை குழப்பியது யார்?

செய்தி , காணொளி – சிவகாரன்

முகப்பு
Selva Zug 2