திங்கள், 22 ஜனவரி 2018
Selva Zug 2

ரணிலுக்கு மன்னாரில் கருப்பு கொடி!

மன்னார் மாவட்டத்திற்கு வருகை தந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு காணாமல். ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி காட்டப்பட்டது.mannar  (1) mannar  (3) mannar  (4)

இன்றைய தினம் மன்னார் வருகையை அடுத்து யாழை வந்தடைந்துள்ளதா எமது ஊடகவியலாளர் தெரிவித்தார்

முகப்பு
Selva Zug 2