திங்கள், 26 பிப்ரவரி 2018
Selva Zug 2

சாவகச்சேரி மந்துவிலில் இளைஞர் கடத்தப்பட்டார்!

kadaththappaddarசாவகச்சேரி மந்துவில் பகுதியில் இளைஞர் கடத்தப்பட்டுள்ளார்.

இன்றைய தினம் காலை 8:30 மணியளவில் மந்துவில் மேற்கை சேர்ந்த அஜித் வயது 23 என்ற இளைஞரே வெள்ளை நிறக் காரில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

என பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

முகப்பு
Selva Zug 2