திங்கள், 19 மார்ச் 2018
Selva Zug 2

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியாவுக்கு வழங்குவதற்கு அமைச்சர் சுசில் எதிர்ப்பு!

susil-premajayanthaதிருகோணமலையிலுள்ள எண்ணெய் தாங்கிகளை இந்தியாவிற்கு குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு தான் எதிர்ப்பை வெளியிடுவதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற மாநாடொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

முகப்பு
Selva Zug 2