வியாழன், 22 பிப்ரவரி 2018
Selva Zug 2

20வது ஆண்டில் வெற்றிநடை போடுகின்றது தமிழ்முரசம்

10429244_852067014860057_6548408813198543854_n

20 ஆண்டில் கால் பதிக்கும் தமிழ்முரசம் வானொலியானது பொங்கும் தமிழழைப் பொலிவுறச்செய்வோம் எங்கள் மண்ணை விடிவுறச்செய்வோம் என்ற கோசத்தோடு ஒஸ்லோவில் தமிழினத்தின் குரலாக ஒலித்துக்கொண்டிருக்கின்றது இந்தவானொலியின் 20வது ஆண்டுவிழா எதிர்வருகின்ற 220417 சனிக்கிழமை ஈழத்து இசையமைப்பாளர் இசைப்பிரியனின் இன்னிசையோடு நடைபெற இருக்கின்றது.

தமிழ்முரசத்தின் ஒலிபரப்புக்களை இணையவழியாகவும்  முகநூல் வழியாகவும் கேட்டுமகிழ கீழே உள்ள இணைப்பில் உங்களை இணைத்துக்கொள்ளுங்கள்.

https://www.facebook.com/tamilmurasam/

www.tamilmurasam.com

முகப்பு
Selva Zug 2