திங்கள், 22 ஜனவரி 2018
Selva Zug 2

மாகாண சபை உறுப்பினர் கைது!

arestedகண்டி இஸ்லாமிய சமய குழுவின் பிரதான அதிகாரியை தாக்கியதாக கூறப்படும் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஜே.ஏ.எம்.லாபீர் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

கூட்டம் ஒன்றின் போது சந்தேக நபரான மாகாண சபை உறுப்பினர் உட்பட சிலர் இந்த தாக்குதலை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முகப்பு
Selva Zug 2