திங்கள், 19 மார்ச் 2018
Selva Zug 2

அல்வாயில் நேற்றிரவு வாள்வெட்டு – வயோதிபர் படுகாயம்!

Vaalபருத்தித்துறை- அல்வாய் பகுதியில் நேற்றிரவு கும்­பல் ஒன்று நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலில், அவர் படுகாயமடைந்து வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டார் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

இந்­தச் சம்­ப­வம் அல்­வாய் மகாத்மா வீதி­யில் நேற்­றி­ரவு இடம்­பெற்­றது. அதே இடத்­தைச் சேர்ந்த கு.கந்­த­சாமி (வயது –72) என்­ப­வரே தலை­யில் படு­கா­ய­ம­டைந்து பருத்­தித்­துறை வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டார்.

பருத்தித்துறை- அல்வாய் பகுதியில் நேற்றிரவு கும்­பல் ஒன்று நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலில், அவர் படுகாயமடைந்து வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டார் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

முகப்பு
Selva Zug 2