ஞாயிறு, 22 அக்டோபர் 2017
Selva Zug 2
Thileepan vilamparam swiss
Government-and-Politics-in-Sri-Lanka
dance

விமலின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு!

vimal-weerawansa-300x200தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவை அடுத்த மாதம் 3 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

விமலுக்கு எதிரான வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கொழும்பு கோட்டை நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

முகப்பு
Selva Zug 2