Selva Zug 2
Thileepan vilamparam swiss
Government-and-Politics-in-Sri-Lanka
dance

வலுவாக முன்னோக்கி நகர்கின்றது சுதந்திரக் கட்சி

maithiri-ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலுவாக முன்னோக்கி நகர்கின்றது என ஜாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில்  நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பில் யார் என்ன சொன்னாலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் கட்சி வலுவாக முன்னோக்கி நகர்ந்துள்ளது.என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

முகப்பு
Selva Zug 2