ஞாயிறு, 20 ஆகஸ்ட் 2017
Selva Zug 2
Thileepan vilamparam swiss
Government-and-Politics-in-Sri-Lanka
dance

கேரளா கஞ்சாவுடன் வவுனியாவில் ஒருவர் கைது

arestedவவுனியாவில் கேரள கஞ்சாவுடன்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளளார்.

குறித்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையில் ஒரு கிலோ 700 கிராம் கஞ்சா மீட்கப்பட்டதுடன், கிளிநொச்சியில் இருந்து மொனராகலவுக்கு செல்வதற்காக வவுனியா மத்திய பேருந்து தரிப்பிடத்திற்கு வருகை தந்த நபர் எனவும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட நபரை நாளைய தினம் வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முகப்பு
Selva Zug 2