சனி, 18 நவம்பர் 2017
Selva Zug 2
maveerarnal general

ஜெனீவா விரைந்தனர் சிவாஜிலிங்கம் , நிமல்கா பெர்ணான்டோ

Sivajeeஇலங்கையிலிருந்து வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர் நிமல்கா பெர்னாண்டோ ஆகியோரும் ஜெனிவா சென்றடைந்தனர்.

34ஆவது மனித உரிமைகள் கூட்டத்தொடர் முக்கிய கட்டத்தை அடைந்துள்ள நிலையில் இவ்விருவரும் அங்கு சென்றுள்ளனர்.

குறிப்பாக இலங்கை தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்படவுள்ளதுடன் செய்ட் அல் ஹுசேனின் அறிக்கை மீதான விவாதமும் நடைபெறவுள்ளது.

முகப்பு
Selva Zug 2