ஞாயிறு, 23 ஏப்ரல் 2017
Selva Zug 2
Thileepan vilamparam swiss
leema Travels
dance

கேரளக்கஞ்சாவுடன் 26 வயது இளைஞர் கைது!

Arrestபுதுக்குடியிருப்பு நகரிலிருந்து பஸ் ஒன்றில் கஞ்சாவைக் கொண்டு செல்ல முயற்சித்த போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேகநபரிடமிருந்து 14 கிலோகிராம் கேரளக்கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

மந்துவில் – மல்லிகைத்தீவு பகுதியைச் சேர்ந்த 26 வயதான இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முகப்பு
Selva Zug 2