புதன், 22 பிப்ரவரி 2017
Selva Zug 2
Thileepan vilamparam swiss
leema Travels
Journalist_1

புதிய முதல்வருக்கு வாழ்த்து!

nedumaranதமிழர் தேசிய முன்னணியின் தலைவர்
பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை

15 நாட்கள் காலங் கடத்தி இறுதியாக வேறு வழியில்லாமல் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் பதவி ஏற்க ஆளுநர் அழைத்திருக்கிறார். புதிய முதல்வருக்கு எனது வாழ்த்துக்கள்.

தமிழ்நாட்டில் அரசியல் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உடனடியாக தற்காலிக ஆளுநரை மாற்றிவிட்டு நிரந்தர ஆளுநரை நியமிக்க குடியரசுத் தலைவர் முன்வரவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.

அன்புள்ள

பழ.நெடுமாறன்

முகப்பு
Selva Zug 2