வியாழன், 22 பிப்ரவரி 2018
Selva Zug 2

கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவாக லண்டனில் நடைபெற்ற போராட்டம்

கேப்பாப்புலவு மக்களின் தொடர்ச்சியான போராட்டத்திற்கு ஆதரவாக இலண்டனில் கடும் குளிரிலும் westminster பகுதியில் கேப்பாபுலவு மக்களின் காணியை அவர்களுக்கு வழங்கி அவர்கள் நிம்மதியாக வாழ வைக்கவேண்டுமென கோஷங்களை எழுப்பி நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) மாலை புலம்பெயர் தமிழீழ மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.London demo 01 London demo 02 London demo 03 London demo 04 London demo 05 London demo 06 London demo 07 London demo 08 London demo 09 London demo 10 London demo 11 London demo 12 London demo 13 London demo 14 London demo 15 London demo 16 London demo 17 London demo 18 London demo 19 London demo 20 London demo 21 London demo 22 London demo 23 London demo 24

முகப்பு
Selva Zug 2